தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hatful | n. தொப்பி கொள்ளக்கூடிய அளவு. | |
Hat-plant | n. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை. | |
Haul | n. இழுப்பு, இழுவை, ஓர் இழுவை வலைப்பட்ட மீன், ஆதாயத்தின் அளவு, பேறு, இழுக்கப்பட்ட சுமை, (வி.) இழு, வலித்திழு, வெட்டியிழு, வண்டி முதலியவற்றில் எடுத்துச் செல், கப்பலின் போக்கினைமாற்று, காற்று வகையில் திசைமாறு. | |
ADVERTISEMENTS
| ||
Haulage | n. இழுப்பு, இழுவைக் கூலி, பளுவேறிய சரக்கின் இடமாற்றம். | |
Hauler | n. இழுவைப்பணியாள். | |
Haulier | n. இழுவைப்பணியாள், நிலக்கரிச் சுரங்கவழியின் அடிப்பாகத்துக்குத் தொட்டிகளை இழுத்துச் செல்பவர், கூலிக்கு வண்டியிழுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Haull-down | adv. கப்பலின் உடற்பகுதி அடிவானத்திற்குக் கீழ்ப்புறமாகும் படி மிகத் தொலைவில் உள்ள நிலையில். | |
Haulm | n. அடித்தண்டு, பயறு வகைகளின் தாள், உருளைக் கிழங்கின் அடித்தண்டு. | |
Haute ecole | n. (பிர.) மிகக் கடினமான குதிரை ஏற்ற வித்தைகள். | |
ADVERTISEMENTS
| ||
Have the ball at ones feet | வெற்றிக்கு வழிகாண். |