தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hebraic, Hebraicalஎபிரேய மக்களைச் சார்ந்த, எபிரேய மொழியைச் சார்ந்த.
Hebraicallyadv. எபிரேய மொழிமரபைப் பின்பற்றி, எழுத்துவகையில் வலமிருந்து இடமாக.
Hebraistic, Hebraisticala. யூதரைச் சார்ந்த, யூதரைப் போன்ற, எபிரேய மொழி சார்ந்த, எபிரேய மொழி போன்ற.
ADVERTISEMENTS
Hecklen. சிக்குவாரி, சணல் சிக்கு எடுக்கும் எஃகுச் சீப்பு, (வி.) வினாக்களால் திகைக்க வை.
Hectoliter, hectolitren. நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை.
Heddlesn. pl. தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.
ADVERTISEMENTS
Hedge-schooln. கீழ்த்தரப்பள்ளி, திறந்தவௌதப் பள்ளி.
Heedfula. கவனமுள்ள, முன் கருதியிருக்கிற.
Heel n. குதி, குதிகால், விலங்கின் குளம்புக்கு மேற்பட்ட பின்பகுதி, குளம்பின் பின்பகுதி, காலடி, விலங்கின் பாதம், புதையடியின் குதியடிக்கட்டை, காலுறையின் குதிகாற்பகுதியின் பின்புறம், யாழ் வில்லின் கைப்புற அடி, வளைகோற் பந்தாட்டத்தில் கோலின் அடிவளைவு, கப்பலடிக் க
ADVERTISEMENTS
Heel n. பார ஏற்றத் தாழ்வாலோ காற்றழுத்தத்தாலோ ஏற்படும் கப்பலின் சாய்நிலை, சரிவு, (வி.) கப்பல் வகையில் சிறிது சாய்வுறு, சரிவுறு, சாயச் செய், சரிவுறச் செய்.
ADVERTISEMENTS