தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Heliotherapyn. கதிர் மருத்துவமுறை, கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை.
Heliotropen. மணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை.
Heliotropica. (தாவ.) ஔத நோக்கிய சாய்வுத்தொடர்பான, ஔதநோக்கிச் சாய்கிற.
ADVERTISEMENTS
Heliotypen. பசை ஔதப்படம், ஔதபடியும் பசைபூசிய தகட்டினின்று கிடைக்கும் படம்.
Heliscoopn. வானுர்திக் காப்புத் திருகுவலை.
Helisoisn. வெயிற்காட்ட நோய், (தாவ.) கண்ணாடி வழிஔதக்கதிர்கள் செறிவுறலால் இலைகள்மீது ஏற்படும் கறைப்புள்ளிகள்.
ADVERTISEMENTS
Heliumn. பரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
Helixn. திருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
Helln. நரகம், பழியாவிகள் தண்டனை நுகரும் உலகம், வெம்பழி ஆற்றல் தெய்வங்களின் தொகுதி, துன்ப உலகு, இறந்தோர் உலகு, கடுந்துயர் நிலை, பழிநிலை, சூதாடுமனை, ஆட்டவகைகளில் சிறைகாப்புக் கட்டம், தையல்மனைக் கூளக்குழி.
ADVERTISEMENTS
Hell-catn. குதிரி, அடங்காப்பிடாரி.
ADVERTISEMENTS