தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Helpn. உதவி, துணை, ஆதரவு, துணைவலு, ஊக்காற்றல், தீர்வு வழி, போக்கு, புகல், உணவு பரிமாற்றம், உதவியாளர், ஆதரவாளர், வீட்டு வேலையாள், தொழிலாளி, (வி.) உதவு, துணையளி, ஆதரவு வழங்கு, வெற்றியில் பங்குகொள், செயலில் துணைசெய், வகைதுறை கருவி வழங்கு, தேவையானவை அளித்துதவு, பகுதி கொடுத்துதவு, பங்கு பெற்றளி, பங்கிட்டளி, துயர் நீக்கு, நோவு அகற்று, தணி.
Helpஉதவி
Helpfula. பயனுடைய, உதவியாள், உதவி செய்கிற.
ADVERTISEMENTS
Helpingn. உதவுதல், பரிமாறுகை, பரிமாறிய பகுதி, (பெ.) உதவுகிற.
Helplessa. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத.
Helpmate, helpmeetவாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர்.
ADVERTISEMENTS
Helter-skeltern. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று.
Helven. கோடாரியின் காம்பு, கருவியின் கைப்பிடி.
Helvetiann. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Hemicyclen. அரைவடிவப் பிறை, அரைமதி வடிவம்.
ADVERTISEMENTS