தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Helm n. பயின்கருவிப்பிடி, சுக்கான்பிடி, பயின்கலம், சுக்கான் திருப்புவதற்குரிய இடம், ஆட்சிப்பிடி, செயலாட்சி, இயக்குமுதன்மை, (வி.) தலை நின்றியக்கு.
Helm-cloudn. புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டின்மீது காணப்படும் முகில்கற்றை.
Helmetn. தலைக்கவசம், போர்வீரர் கவசத் தலைப்பகுதி, தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை, வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி, நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி, வடிகல முகடு, கிளிஞ்சல் வகையின் சிப்பி, (தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு.
ADVERTISEMENTS
Helminthn. குடற் புழு.
Helminthiasisn. குடற்புழுவினால் ஏற்படும் நோய்.
Helminthoida. குடற்புழு போன்ற உருவுடைய.
ADVERTISEMENTS
Helminthologyn. ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல்.
Helmsmann. கப்பல் இயக்குநர்.
Helotn. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர்.
ADVERTISEMENTS
Helotryn. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு.
ADVERTISEMENTS