தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Heliocentrica. கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட, கதிரவனையே மையமாகக் கொண்ட.
Heliochromyn. இயல்வண்ண நிழற்படப் பதிவுமுறை.
Heliogramn. சூரியன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக் காட்டி அனுப்பப்படும் அடையாளச் செய்தி.
ADVERTISEMENTS
Heliographn. ஔத படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம், நிழற்படமுறைச் செதுக்குப்படிவம், கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு, கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை, ஔதச்செறிவுமானி, (வி.) கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு, ஞாயிற்றின் ஔதபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliographica. கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த, ஔதயூடுருவு செதுக்குமானம் பற்றிய, கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த.
Heliographyn. கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம், ஔதயூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம், கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
ADVERTISEMENTS
Heliogravuren. நிழற்படமுறைச் செதுக்குமானம், நிழற்படி எதிர்ப்படியை உலோகத் தகட்டுக்கு மாற்றி இழைத்த செதுக்கு வேலை.
Heliolithica. பரிதிக்கல் பண்பாடு சார்ந்த, கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய.
Heliometern. குறுக்கைமானி, கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலையையோ அளக்கும் கருவி.
ADVERTISEMENTS
Helioscopen. கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி.
ADVERTISEMENTS