தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Heirless | a. பின்னுரிமையாளர் இல்லாத. | |
Heirloom | n. சொம்மு, மரபுரிமையாளர் உடைமையுடன் பழக்கப்படி வந்து சேரும் உடைமைப் பொருள், குடும்ப மரபாய் வரும் உடைமைப் பொருள், வழிவழி உடைமை. | |
Held, v. hold | என்பதன் இறந்தகால-முடிவெச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Heliacal | a. கதிரவனைச் சார்ந்த, சூரியனுக்கு அணித்தான, கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற, கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற. | |
Helianthus | n. சூரிய காந்தியை உட்படுத்திய நெஞ்சிப் பேரினம். | |
Helical | a. திருகுசுழலான. | |
ADVERTISEMENTS
| ||
Helices, n. helix | என்பதன் பன்மை. | |
Helicon | n. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலை, கவிதை அகத்தூண்டுதலின் தலையூற்று. | |
Heliconian | a. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலைக்குரிய, கவிதை அகத்தூண்டுதல் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Helicopter | n. செங்குத்தாக மேலெழுப்பி இறங்கவல்ல திருகு வானுர்தி. |