தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hemihedrala. மணியுருக்களில் முழுநிறைதள எண்ணிக்கையில் பாதியுடைய.
Hemimetabolan. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள்.
Hemiplegian. ஒருபுறமாகச் செயலாற்ற தன்மையூட்டும் வாத நோய்.
ADVERTISEMENTS
Hem-linen. உள்மடித்துத் தைத்த பாவாடை விளிம்பு.
Hemlockn. நச்சுக்செடி வகை, நச்சுச்செடி வகையிலிருந்து வடித்தெடுத்த நஞ்சுநீர்.
Hendecasyllabicn. பதினோரசையடிச் செய்யுள், (பெ.) பதினோரசையுடைய.
ADVERTISEMENTS
Hendecasyllablen. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு.
Henleyn. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையில் ஹென்லி என்ற இடத்தில் நடைபெறும் படகுப் பந்தயம்.
Hepplewhiten. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர்.
ADVERTISEMENTS
Heptaglotn. ஏழு மொழிகளில் வௌதயிடப்பட்ட புத்தகம், (பெ.) ஏழு மொழிகளுக்குரிய.
ADVERTISEMENTS