தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Helm | n. பயின்கருவிப்பிடி, சுக்கான்பிடி, பயின்கலம், சுக்கான் திருப்புவதற்குரிய இடம், ஆட்சிப்பிடி, செயலாட்சி, இயக்குமுதன்மை, (வி.) தலை நின்றியக்கு. | |
Helm-cloud | n. புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டின்மீது காணப்படும் முகில்கற்றை. | |
Helmet | n. தலைக்கவசம், போர்வீரர் கவசத் தலைப்பகுதி, தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை, வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி, நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி, வடிகல முகடு, கிளிஞ்சல் வகையின் சிப்பி, (தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Helminth | n. குடற் புழு. | |
Helminthiasis | n. குடற்புழுவினால் ஏற்படும் நோய். | |
Helminthoid | a. குடற்புழு போன்ற உருவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Helminthology | n. ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல். | |
Helmsman | n. கப்பல் இயக்குநர். | |
Helot | n. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Helotry | n. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு. |