தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Heptagonal | a. எழுகோணமுடைய, எழுகோணக் கட்டமான. | |
Heptasyllabic | a. ஏழசையுடைய. | |
Herald | n. கட்டியர், வள்ளுவர், அரசவிளம்பரங்கள் பொது அறிவிப்புகள் தெரிவிப்பதையும் கட்டியப் படிமுறை நடைமுறைகளை ஒழுங்கு செய்து தீர்ப்பளிப்பதையும் தூதுச்செய்திகளை அறிவிப்பதையும் கடமையாகக் கொண்ட அரசியல் உயர்பணியாளர், தூதர், முன்னறிவிப்போர், வருகைமுன் சென்று தெரிவிப்பவர், (வி.) கட்டியங்கூறு, வருகை முன்னறிவி, வரவேற்று உள்ளே இட்டுவா, வாயில் தந்து இட்டுச்செல். | |
ADVERTISEMENTS
| ||
Heraldic | a. கட்டியம் சார்ந்த, கட்டியருக்குரிய, கட்டிய இயலுக்குகந்த, கட்டியர் பதவிச்சார்பான. | |
Heraldry | n. கட்டியம், கட்டிய இயல், கட்டியர் பதவி, கட்டிய முறைசார்ந்த குலமரபுச் சின்னங்களின் தொகுதி, கட்டிய ஆரவார அமைதி. | |
Heralist | n. பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர், முற்காலத் தாவர இயல் எழுத்தாளர், மருந்துப்பூண்டு விற்பனையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Herbal | n. பூண்டு விளக்க ஏடு, பூண்டு வளஇயல், (பெ.) பூண்டு சார்ந்த. | |
Herculean | a. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸுக்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த. | |
Hercules | n. செயற்கருங் கடும்பெரும் பணிகள் பன்னிரண்டு முற்றுவித்த கிரேக்க ரோமப் பழங்கதை மாவீரன், வலிமைமிக்கவன், வடதிசை வான்மீன் குழுக்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Hexastyle | n. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய. |