தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Helleboren. பித்தத்தைக் குணப்படுத்துவதாகப் பண்டு நம்பப்பட்ட செடி வகைகளில் ஒன்று, ரோசா மலர்ச்செடி வகை.
Hellenen. இனத்தூய்மையுடைய பண்டைக் கிரேக்கர், தற்கால கிரேக்க நாட்டின் குடியுரிமையினர்.
Hellenica. கிரேக்கருக்குரிய, கிரேக்க இனத்துக்குரிய.
ADVERTISEMENTS
Hellenismn. கிரேக்க சொல்மரபு, கிரேக்க இலக்கணத் தொடர்பு மரபு, கிரேக்க இனப் பண்பாடு, கிரேக்க இனத்தைப் பார்த்துப் பின்பற்றிய போலிப்பண்பாடு, கிரேக்க தேசீயம், கிரேக்க மரபுவழி பின்பற்றும் கோட்பாடு, கிரேக்க மொழி பின்பற்றும் பண்பு.
Hellenistn. கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர், கிரேக்கமொழி வல்லுநர், கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர்.
Hellenistic, Hellenisticala. கிரேக்கரைச் சார்ந்த, அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.
ADVERTISEMENTS
Hell-houndn. நரகக் கொடும்பேய், நரக வேட்டை நாய்.
Hellisha. நரகத்துக்குரிய, நரகம் போன்ற, மிகக்கொடிய, பயங்கரமான.
Hellwarda. நரகம் நோக்கிய, (வினையடை) நரகம் நோக்கி.
ADVERTISEMENTS
Helm n. தலைக்கவசம், கவசத் தலைப்பகுதி, தலைக்கவசம் போன்ற பொருள், புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டில் தவழும் முகில், வான்கோழித் தலைச்சூட்டு, மலர்களின் மீ உயர் கவிவிதழ்.
ADVERTISEMENTS