தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hexasyllabica. ஆறு அசைகளையுடைய.
Hidalgon. ஸ்பானிய நன்மகன்.
Hiding-placen. மறைவிடம்.
ADVERTISEMENTS
Hieroglyphn. எகிப்தியர் போன்ற பண்டை மக்கள் கையாண்ட சொல் அல்லது அசை அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள்வடிவம், புனித எழுத்துமுறை, மறைபொருட் குறியீடு, விளங்காத எழுத்து.
Hieroglyphica. புனித எழுத்துமுறை சார்ந்த.
Hieroglyphicsn. pl. புனித எழுத்துமுறைகள், மறைபொருட்குறியீடு, விளங்காத எழுத்து.
ADVERTISEMENTS
Hierolatryn. புனிதர் வழிபாடு.
Hierologyn. புனித இலக்கியம்.
Higglev. பேரச் சச்சரவு செய்.
ADVERTISEMENTS
Hig-gledy-piggledyn. பெருங்குழப்பம், (பெ.) குழம்பிய, (வினையடை) பெருங்குழப்பமாக.
ADVERTISEMENTS