தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hiltn. வாள் முதலிய கருவிகளின் கைப்பிடி, (வி.) கைப்பிடி அமை.
Himselfpron அவனே, அவன் தானே, அவன் தன்னையே.
Hinterlandn. (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
ADVERTISEMENTS
Hirelingn. கையாள், கூலிக்கு உழைப்பவர்.
Histologyn. உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
Historicala. வரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத.
ADVERTISEMENTS
Historigraphic, historiographicala. வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த.
Hitlerismn. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
Hliotropismn. தாவங்களின் ஔத நோக்கிய சாய்வு.
ADVERTISEMENTS
Hobblen. நொண்டுநடை, குதிநடை, அருவருப்பான நிலைமை, சிக்கல்நிலை, காற்கட்டு, முட்டுக்கட்டை, (வி.) நொண்டி நட, அருவருப்பாக நட, குதித்துக் குதித்து நட, சந்தமற்று இயங்கு, ஏறுமாறாக இயங்கு, இடைவிட்டுவிட்டுச் செயலாற்று, விட்டுவிட்டுப் பேசு, யாப்பு வகையில் போலி எதுகையுடன் இயங்கு, போலி எதுகையுடன் இயங்குவி, கால் கட்டிடு, முட்டுக்கட்டையிடு, கால்களைக் கட்டு.
ADVERTISEMENTS