தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hold to account.பொறுப்புடையவராக்கு.
Holdern. பிடிப்பவர், வைத்திருப்பவர், பதவிபெறுபவர், பதவியில் தற்காலிகமாக அமர்ந்திருப்பவர், பட்டம் பெறுபவர், எழுதுகோலின் கைப்பிடி, பிடிப்புச்சட்டம்.
Holdingn. பிடி, பிடித்தல், பற்றுதல், கைப்பற்று நிலம், நில உடைமை, நில உரிமை முறை, கைக்கொண்டுள்ள முதலீட்டுப்பங்கு, செல்வாக்கு.
ADVERTISEMENTS
Holen. துளை, புழை, குழி, கிடங்கு, சிறுவிலங்கின் வளை, ஆற்றின் ஆழ்தடம், ஒடுக்கமான உறைவிடம், ஒட்டுக்குடிசை, ஔதவிடம், ஆட்டக்குழி, தப்பிச்செல்லும் புழை வழி, குழிப்பந்தாட்டக் கெலிப்பு, துளையீடு, சல்லடையான துளைப்பு, எக்கச்சக்கமான நிலை, இக்கட்டுநிலை, (வி.) துளையிடு, துளையிலிடு, குழிப்பந்தாட்டத்தில் பந்தைக் குழியிலிடு, குழியில் விழு, கப்பல் பக்கங்களைத் துளை, சுருங்கை வழியமை, அடிநிலக்குழாயமை, சுரங்கத்தில் வெட்டுவாயிலிருந்து வெட்டுவாய்க்கு வழிசெய்.
Hole-and-cornera. மறைவான, புதைவான, இரகசியமான.
Holidayn. விடுமுறை நாள், வேலையில்லாத நாள்.
ADVERTISEMENTS
Holiday resortவிடுமுறை ஓய்வகம்
Holidaysn. pl. நீள்விடுமுறைக்காலம்.
Holilyadv. புனிதமாக, திருநிலையாக.
ADVERTISEMENTS
Holiness n. புனிதத்தன்மை.
ADVERTISEMENTS