தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hobble skirtn. காலடியருகே மிகவும் குறுகலான பாவாடை.
Hobbledehoyn. இளமை நிலை கடந்தும் பருவ நிலை பெறாத அருவருப்பான நடையுடைய இளைஞன், வளர்ந்த குழந்தைப்பிள்ளை.
Hobgoblinn. குறளி, குட்டிச்சாத்தான், ஆலி, கொல்லைப் பொம்மை, பூச்சாண்டி.
ADVERTISEMENTS
Hobnailn. புதைமிதியின் அடியில் தைக்கும் பெருந்தலை ஆணி.
Hobnaileda. பெருந்தலையாணிகள் கொண்ட, தலையாணிகள் பதித்த.
Hodiernala. இன்றைய, இற்றை நாளுக்குரிய.
ADVERTISEMENTS
Hoi polloin. (கிரே.) மிகப்பலர், பெரும்பான்மை மக்கள், பொதுமக்கட்கும்பல்.
Holcocrystallinea. கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட.
Hold n. பிடி, பிடிப்பு, பிடிப்பாற்றல், வாய்ப்பு, பிடிக்குகந்த பொருள், தனி மனிதனின் வசமான கட்டுப்பாடு, கட்டுப்படுத்திவைக்குமிடம், சிறை, அரண்காப்பிடம், (வி.) பிடி, பிடித்திரு, உறுதியாகக் கையில் பற்று, கைவிடாது வைத்திரு, பிடிப்பில் வைத்திரு, பெற்றிரு, உடைமையாக
ADVERTISEMENTS
Hold n. கப்பல் தளத்தடியில் சரக்குகள் சேமிக்கும் பள்ளம்.
ADVERTISEMENTS