தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Highballn. நீள்குவளையில் பரிமாறப்படும் விஸ்கி-சோடாக் கலவை.
High-blowern. சீறுங்குதிரை.
High-classa. உயர்தரமான.
ADVERTISEMENTS
High-falutingn. பகட்டாரவாரப் பேச்சு, (பெ.) பகட்டாரவாரப் பேச்சுப் பேசுகிற.
Highflowna. புனைந்துரையான, கடுநடையான.
Highflyinga. உயரப்பறக்கிற, உயர்பேராவலுடைய, மட்டுமீறிய உயர்அவாவுடைய.
ADVERTISEMENTS
Highlandern. ஸ்காத்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர்.
Highlandsn. pl. மேட்டுநிலம்.
Highlightn. முனைப்பான பகுதி, சிறப்புக்கூறு, (வி.) முனைப்பான ஔதயால் விளக்கமாகத் தெரியும்படி செய்.
ADVERTISEMENTS
Highlightsn. pl. மிகு ஔதபடும் இடங்கள், நன்கு புலப்படும் பகுதிகள்.
ADVERTISEMENTS