தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Highlyadv. மிகுதியாக, உச்ச அளவாக, உச்ச உயர்படியில், உயர்வாக, உயர்விலையாக, உயர்மதிப்புடன், மிகஆதரவாக, மிகவும் சாதமாக, உயர்குடி மரபில்.
High-souleda. மன உயர்வு வாய்ந்த, மேதக்க, சான்ற.
Hilamn. (தாவ.) விதையின் தாளடித்தழும்பு, (உள்.) நாடிநரம்பு குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம்.
ADVERTISEMENTS
Hilariousa. களிப்புடைய, பெருமகிழ்வான.
Hilarityn. உவகை, கழிமகிழ்வு.
Hilary, Hilary termn. இங்கிலாந்துநாட்டு நீதிமன்ற ஆண்டிருக்கைக் காலத்தொடக்கம், பல்கலைக்கழக ஆண்டிருக்கைத் தொடக்கம்.
ADVERTISEMENTS
Hilln. குன்று, சிறுமலை, பொற்றை, மேடு, புற்று, குவியல், (வி.) குன்று போல உருவாக்கு, செடிக்கு மண்ணணைப்பிடு.
Hillo, hilloaதொலைவிளிப்புக் குறிப்பு, சந்திப்பு வியப்புக் குறிப்பு.
Hillockn. பொற்றை, சிறுகுன்று, மேடு.
ADVERTISEMENTS
Hilly, a.,குன்று நிரம்பிய, குன்றார்ந்த.
ADVERTISEMENTS