தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Handlist | n. கைச்சிட்டை. | |
Handloom | n. கைத்தறி. | |
Handloom | கைத்தறி | |
ADVERTISEMENTS
| ||
Handmill | n. ஏந்திரம், திரிகை, கையினால் இயக்கப்படும் சூளை. | |
Hand-play | n. கைகலப்புச் சண்டையில் ஒருவரையொருவர் குத்திக்கொள்ளுதல். | |
Handrail | n. கைப்பிடிக்கிராதி. | |
ADVERTISEMENTS
| ||
Handsel | n. புத்தாண்டுத் தொடக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளும்போது வழங்கப்படும் பரிசு, அச்சாரப்பணம், வரப்போவதன் முன் சுவை, முன் உணர்ச்சி, (வி.) புத்தாண்டுப் பரிசு கொடு, போணிசெய், தொடங்கி வை, முயன்று பார்ப்பதில் முதல்வனாயிரு. | |
Hangable | a. தூக்குத்தண்டனைக்குரிய. | |
Hangnail | n. நகத்தடியில் உரிந்த தோல். | |
ADVERTISEMENTS
| ||
Hapax legomenon | n. (கிரே.) ஒரேவொருமுறை ஆளப்பட்ட சொல். |