தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Halter-breakv. கண்ணிக்கயிறு பூட்டிக் கொள்ளாக் குதிரையைப் பழக்கு.
Halvev. பாதிகளாகப் பிரி, சமமாகப் பங்கிடு, பாதியாகக் குறை, குறுக்குவெட்டு மரம் ஒவ்வொன்றின் கனத்தையும் பாதியாகக் குறைத்து இணை.
Halyardn. கப்பலின் பாயை உயர்த்துதற்கும் இறக்குதற்கும் உரிய கயிறு அல்லது கருவி.
ADVERTISEMENTS
Hamletn. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர்.
Hammer-clothn. வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி.
Hammer-lockn. முதுகுக்குப்பின் வளைத்து வைத்துக்கொள்ளும் மல்லன் கைப்பிடி.
ADVERTISEMENTS
Hamshacklev. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய்.
Hamulusn. (உள்., வில., தாவ.) கொக்கி போன்ற முனைப்பு.
Hand;leda. கைப்பிடி உடைய.
ADVERTISEMENTS
Hand-balln. எறிந்து பிடிக்கும் பந்து விளையாட்டு.
ADVERTISEMENTS