தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Half-titlen. புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு.
Half-tonen. நுண்பதிவுப்படம், (இசை.) மைய இசை, (பெ.) நிழற்படத்தில் ஔத நிழல் மாறுபாட்டளவுப் புள்ளிகளைக் காட்டுகின்ற.
Half-truthn. அரைகுறையான உண்மை.
ADVERTISEMENTS
Halfwitteda. மந்த மதியுள்ள.
Halibut, holibutபெரிய தட்டை உணவு மீன் வகை.
Halieutic,மீன் பிடித்தல், (பெ.) மீன் பிடித்தலைப் பற்றிய.
ADVERTISEMENTS
Halieuticsn. pl. மீன் பிடிக்குங் கலை.
Halitosisn. (மரு.) ஊத்தை நாற்றம்.
Halln. மன்றம், அரண்மனை முதலியவற்றில் உள்ள நீண்ட பொது அறை, நிலக்கிழாரின் வசிப்பிடம், ஆங்கிலேயக் கல்லுரிகள் முதலியவற்றிற் பொது உணவிடம், சங்கக் கட்டிடம்.
ADVERTISEMENTS
Hallமன்றம், கூடம், அரங்கம்
ADVERTISEMENTS