தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Half-caste | n. ஐரோப்பிய-ஆசிய கலப்பு இனப் பெற்றோர்க்குப் பிறந்தவர். | |
Half-clse | n. (இசை.) அரைகுறையான சந்த ஒலி. | |
Half-cock | n. சுடுவதற்குமுன் துப்பாக்கிக் குதிரை அரையளவில் நிற்கும் நிலை, மட்டைப் பந்தாட்டத்தில் முன்புறம் பாயாமலும் பின்புறம் சாயாமலும் பந்தை அடிக்கும் அடி. | |
ADVERTISEMENTS
| ||
Half-crown | n. இரண்டு ஷில்லிங்கும் ஆறு பென்சும் கொண்ட மதிப்புடைய ஆங்கில நாணயம். | |
Half-deck | n. வணிகக் கப்பலில் பயிற்சியாளர்களும் இளம் மாலுமிகளும் வசிக்கும் இடம். | |
Half-dollar | n. 50 செண்டுகள் மதிப்புள்ள அமெரிக்க நாணயம். | |
ADVERTISEMENTS
| ||
Half-done | a. அரைவேக்காடான, அரைகுறையாகச் செய்யப்பட்ட. | |
Half-face | n. பக்கத்தோற்றம். | |
Half-hardy | a. மழைக்காலம் தவிர்ந்த மற்றக் காலங்களில் திறந்த வௌதயில் வளரும் ஆற்றலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Half-hearted | a. அரை மனதான, முனைப்பார்வமற்ற, சுறுசுறுப்புக் குறைந்த. |