தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Half-binding | n. புத்தக மூலையும் முதுகுப்புறமுந் தோலால் அமைந்த கட்டுமானம். | |
Half-blood | n. பெற்றோரில் ஒருவர் பொதுவாக உள்ள உறவுத்தொடர்பு, இருசாதிப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இருதார மகவு. | |
Half-blue | n. ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆட்டக் குழுவில் ஆட்டக்காரரது பதிலாள், ஆட்டக்காரர் உடை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Half-board | n. (கப்.) பயணம் செல்லும் கப்பல் காற்றை எதிர்த்துச் செல்வதற்குரிய சூழ்ச்சித்திறச் செயல். | |
Half-boot | n. அரை முழங்காலளவுள்ள புதைமிதியடி. | |
Half-bound | a. புத்தகத்தின் முதுகுப் புறமும் மூலைகளும் தோலினாற் கட்டுமானஞ் செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Half-bred | a. இழி பிறப்பான, கலப்பட இனமான, நன்னடத்தை அறியாத, கலப்புச் சாதியான, கலப்புச் சாதிக்குப் பிறந்த. | |
Half-breed | n. இருசாதிப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இனக்கலப்பு இனப் பிள்ளை. | |
Half-brother, half-sister | n. ஒன்று விட்ட உடன்பிறந்தார். | |
ADVERTISEMENTS
| ||
Half-cap | n. அசட்டையான வணக்கம். |