தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hairclothn. கம்பளம், முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி.
Hair-linen. முடியாலான வரிக்கோடு, மயிரிழைக் கோடு, எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு, மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி.
Hair-penciln. மெல்லிய வண்ணத்தூரிகை.
ADVERTISEMENTS
Hair-sealn. கடல் நாய், புறச் செவிகளும் முரட்டு முடிகளும் உடைய கடல் நாய்.
Hair-splittern. அறக்கூராய்வாளர்.
Hair-splittingn. நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு.
ADVERTISEMENTS
Halationn. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஔதயைப் பரப்புதல்.
Halberd, halbertஈட்டிக்கோடரி.
Halberdiern. ஈட்டிக்கோடரிக் கையர்.
ADVERTISEMENTS
Halcyonn. சிச்சிலிப் பறவை.
ADVERTISEMENTS