தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hagiologistn. திருத்தொண்டர் புராண எழுத்தாளர்.
Hagiologyn. திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
Hail n. கல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி.
ADVERTISEMENTS
Hail n. வணக்கம், முகமன், (வி.) வணங்கு, முகமன்கூறு, வரவேற்பளி, கவனத்தைக் கவரும்படி கூவியழை, (ஆ.) வரவேற்கும் வியப்பிடைச் சொல்.
Hail-fellow, hail-fellow-well-meta. எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற.
Hailshotn. ஆலங்கட்டி மழை போன்று பரவி விழும் சிறு குண்டு.
ADVERTISEMENTS
Hailstonen. ஆலங்கட்டி.
Hailstormn. புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை, வசைமாரி, வினா மழை.
Hair stylistமுடி ஒப்பனையாளர்
ADVERTISEMENTS
Hair-balln. இரைப்பையில் தொகுதியாகும் மயிர்.
ADVERTISEMENTS