தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Halev. வலிந்து இழு.
Halea. திடமான, உடல் நலமுடைய.
Halfn. அரை, பாதி, இரு சமக்கூறுகளில் ஒன்று, அரையாண்டு காலக் கூறு, அரையாண்டு காலப்பிரிவு, காற்பந்தாட்டம்-வளைகோற் பந்தாட்டம் முதலியவற்றில் இலக்குப் பகுதியைக் காக்கும் ஆட்டக்காரா, குழிப்பந்தாட்டத்தில் அரைக்குழி தூர அளவு, (பெ.) அரைப்பகுதியான, இரு சமக்கூறுகளில் ஒன்றான அல்லது ஒன்றைக் கொண்ட, அரை குறையான, முழு நிறைவற்ற, (வினையடை) அரையளவில், பாதியளவில், பகுதியாக, அரைகுறையாக.
ADVERTISEMENTS
Half-and-halfn. ஒத்த அளவான இரு பொருட்கலவை, (பெ.) ஒன்றுக்கு ஒன்றான, ஒத்த அளவுடைய.
Half-apen. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்கு, காட்டு மனிதன்.
Half-backn. காற்பந்தாட்டம் முதலியவற்றில் முற்புற ஆட்டக்காரர்களுக்குப் பின்னணியிலுள்ள ஆட்டக்காரர், 'ரக்பி' ஆட்டத்தில் முற்புற ஆட்டக்காரர்களுக்கும் இணைப்பாகவுள்ள ஆட்டக்காரர்.
ADVERTISEMENTS
Half-bakeda. அரைகுறையான, அரைகுறையாகச் செய்யப்பட்ட, அரைவேக்காடான, முழு நிறைவற்ற, பண்படாத, முதிராத, பக்குவமடையாத.
Half-balln. குறிக்கோள் பந்தின் ஓரத்தை நோக்கி ஆட்டப்பந்தைச் செலுத்துதல்.
Half-baptisev. தனியாகவும் விரைவாகவும் ஞானஸ்நானம் செய்வி.
ADVERTISEMENTS
Half-beakn. ஈட்டி போன்ற கீழ்த்தாடையுடைய மீன்வகை.
ADVERTISEMENTS