தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Half-hitch | n. ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு. | |
Half-kirtle | n. 16ஹ்ஆம் நுற்றாண்டுகளில் பெண்கள் அணிந்த ஒருவகைச் சிறுசட்டை, அரைக்கச்சு. | |
Half-length | n. உடலின் மேற்பகுதியைக் காட்டும் உருவப்படம், (பெ.) முழுநீளத்தில் அரைப் பகுதியான. | |
ADVERTISEMENTS
| ||
Half-life | n. அணு ஆற்றல் சக்திப்பொருள் இயல்பாக வானிலிருந்து விழும் அளவில் அரைப்பகுதி விழும் கால அளவு. | |
Half-light | n. அரைகுறை ஔத, மங்கலான வௌதச்சம், அந்தி ஔத. | |
Halflin | n. 'பென்னி' என்ற வௌளி நாணயத்தில் அரைப்பகுதி, (பெ.) அரைகுறையாக வளர்ந்த, பாதி அளவில் வளர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Half-lings, half-lins | அரைப்பகுதி வளர்ந்த, (வினையடை) அறைகுறையாக. | |
Half-mast | n. இறந்தவர்களுக்கு மரியாதை காட்டுதற்குக் கொடிமரத்தில் அரைப்பகுதிக்குத் தாழ்த்திக் கொடியைப் பறக்கவிடும் நிலை. | |
Half-measure | n. அரைகுறைச்சாதனம். | |
ADVERTISEMENTS
| ||
Half-nelson | n. குத்துச்சண்டையில் ஒருவகைப் பிடிவரிசை, கைக்குள் கையும் கழுத்தின் பின்புறம் ஒரு கையும் கொண்ட பிடிவகை. |