தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Halfpennyn. ஆங்கில நாணயமாகிய 'பென்னி'யில் அரைமதிப்புள்ள நாணயம், இந்நாணய மதிப்பு.
Halfpennyworth, haporthஅரை 'பென்னி'க்கு விற்கக் கூடிய அளவு, அரை'பென்னி'நாணய மதிப்புடைய அளவு.
Half-platen. நிழற்பட அரைத்தகடு, 4 3க்ஷீ4 * 4 1க்ஷீ2 அங்குல அளவுள்ள நிழற்படத் தகடு.
ADVERTISEMENTS
Half-poundern. அரை 'பவுண்டு' எடையுள்ள மீன் அல்லது வேறு பொருள், அரை 'பவுண்டு' எடையுள்ள வெடி குண்டுச் சுடும் பீரங்கி.
Half-royaln. புத்தகக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் தடித்த அட்டை வகை அல்லது அட்டைப் பலகை.
Half-seas-overa. கடலின் பாதிவழியில், குடிமயக்கத்தில்.
ADVERTISEMENTS
Half-shiftn. யாழ் அல்லது நரம்பிசைக் கருவியை வாசிக்கும்போது அரையொலி கொடுக்கும் கை அமைவு நிலை.
Half-swordn. அரைவாள் தூரச் சண்டை.
Half-textn. மூல ஏட்டின் அரை அளவுள்ள கையெழுத்து.
ADVERTISEMENTS
Half-timern. அரைநேரம் வேலை செய்பவர், பாதிநேரம் பணியாற்றிப் பாதிநேரம் கல்வி பயிலுபவர்.
ADVERTISEMENTS