தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hallucinationn. மாயக்காட்சி, மருட்சி.
Halmn. காம்பு, அடிமரம், தண்டு.
Halman. சதுரங்க ஆட்ட வகை, 256 சதுர வடிவ கட்டங்கள் உடைய பலகையின் மீது ஆடும் ஆட்டம்.
ADVERTISEMENTS
Halon. ஔதவட்டம், அகல்வட்டம், வட்டம், வளையம், பிரபை, சீர்த்தி, ஒன்றனிடத்துள்ள கவர்ச்சியாற்றல், (வி.) ஔதவட்டமாகச் சூழ்.
Halogenn. (வேதி.) உப்பீனி.
Halogenatev. உப்பீனியோடு சேர்.
ADVERTISEMENTS
Haloidn. (வேதி.) உப்பினம், (பெ.) சாதாரண உப்பினது போன்ற கூட்டுகை உடைய, உப்பினஞ்சார்ந்த.
Halt n. தங்குதல், நிற்குமிடம், அசையாநிலை, (வி.) அசைவின்றி நில், சிறிது தங்கு, நிறுத்திவை.
Halt n. நொண்டி நடத்தல், (பெ.) நொண்டியான, முடமான, நொண்டுகிற, (வி.) தயங்கிநட, நொண்டு, தயங்கு.
ADVERTISEMENTS
Haltern. ஆடு மாடு குதிரைகளுக்கான கண்ணிக் கயிறு அல்லது தோற்பட்டை வார், தூக்குக் கயிறு, தூக்குச் சாவு, (வி.) கண்ணியுடைய கயிற்றினால் கட்டு, தூக்கிலிடு.
ADVERTISEMENTS