தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Huckle-backeda. கூனிய முதுகுடைய.
Huckleberryn. தென் அமெரிக்க புதர்ச்செடிகளில் காணப்படும் பழ வகை.
Huckle-bonen. இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, விலங்குகளின் தொடை எலும்பு.
ADVERTISEMENTS
Huddlen. கதம்பக் குவியல், குவியற் கூளம், குழப்பம், ஆரவாரம், பரபரப்பு, அவசரம், மறைகுழுக் கூட்டம், (வி.) தாறுமாறாகக் குவி, ஒழுங்கின்றிக் கொட்டு, அவசரப்படுத்து, பரபரப்புக்காட்டு, பரபரப்பாக பணிசெய், அவசர அவசரமாகச் சுருட்டிக்கட்டு, கும்பலில் குழப்பம் உண்டுபண்ணு, ஆத்திரமாகத் தூக்கிப்போடு, சுருட்டி மடக்கிக்கொள், அரைகுறையாக வேலைசெய், அடர்ந்து நெருங்கி அமர்.
Huddleda. நெருங்கிய, குவியலான, ஒழுங்கின்றிச் சேர்ந்த, தாழக் குனிந்து கெஞ்சுகிற.
Hugelyadv. மிகப்பேரளவில்.
ADVERTISEMENTS
Hulan. ஹவாய் நாட்டுப் பெண்ணின் நடனம்.
Hulkn. கரையோரச் சரக்குக் கிடங்காய்ப் பயன்படுத்தப்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி, எளிதில் கையாள முடியாத பளுவான கப்பல், மிகத் தடித்த மனிதர், பருமனான பொருள்.
Hulkinga. பருமனான, அருவருப்பான.
ADVERTISEMENTS
Hulksn. pl. சிறைக்கூடமாகப் பயன்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி.
ADVERTISEMENTS