தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hovellern. சட்டப்படி இசைவு பெறாத கரையோரப் படகோட்டி, அரசியல் இணக்கம் பெறாது கப்பல் அழிபாட்டை அணுகுபவர், சிறு கரையோரப் படகு.
Hovel-postn. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம்.
Hoverplanen. மீவானுர்தி.
ADVERTISEMENTS
Howln. ஊளை, நாய் ஓநாய் நரி முதலியவற்றின் கூக்குரல், வலி தாங்க முடியாது செய்யும் அலறல், ஏளனமான கூச்சல், கம்பியில்லாத் தந்தியில் ஒலி வாங்கும் கருவியில் ஏற்படும் ஓசை, (வி.) ஊளையிடு, வலியினால் அலறு, கூக்குரலிட்டுக் கெக்கலி, சொற்களை ஊளையிட்டுக்கொண்டே ஒலித்தல் செய்.
Howlern. தென் அமெரிக்க குரங்கு வகை, (பே-வ.) குதிப்பிடத்தக்க பெரும்புழை.
Howletn. (பே-வ.) ஆந்தை, கூகை.
ADVERTISEMENTS
Howlinga. ஊளையிடுகிற, அலறுகிற, கூக்குரலிடுகிற.
HTML Document Creatorஎச்டிஎம்எல் ஆவணம்
Hubble-bubblen. புகைக்குழாய் வகை, குமிலி ஒலி, குழப்பமான பேச்சொலி, உளறல் பேச்சு.
ADVERTISEMENTS
Huckle-backn. கூன்.
ADVERTISEMENTS