தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hospitalism | n. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள். | |
Hospitality | n. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம். | |
Hospitalize | v. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Hostel | n. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி. | |
Hostelry | n. வழிமனை, சாவடி, தங்கல்மனை. | |
Hostile | a. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Hostilities | n. pl. போர் நடவடிக்கைகள், போர் நிகழ்ச்சிகள், கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு. | |
Hostility | n. பகைமை, எதிர்ப்பு, போர் நிலவரம். | |
Hotblast | n. கடுவெப்பக்காற்று. | |
ADVERTISEMENTS
| ||
Hot-blooded | a. சூடான குருதியுடைய, சமநிலைக் குருதி வெப்பமுள்ள, மன எழுச்சிமிக்க, துணிந்து செயலாற்றுகிற, உணர்ச்சி மிகுந்த, எரிச்சலுட்டுகிற. |