தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horn-platen. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம்.
Horn-silvern. வௌ஢ளிப்பாசகை.
Horntailn. பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை.
ADVERTISEMENTS
Horologen. மணிப்பொறி, கடிகாரம், காலங் காட்டும் பொறி அமைப்பு.
Horologer, horlogistமணிப்பொறி செய்பவர்.
Horologyn. காலமளப்பது பற்றிய ஆய்வுத்துறை, மணிப் பொறி செய்யும் கலை.
ADVERTISEMENTS
Horriblea. திடுக்கிடச் செய்கிற, பயங்கரமான, அச்சமூட்டுகிற, கோரமான, அதிர்ச்சியூட்டுகிற, வெறுப்பான.
Horripilationn. மயிர்ப்புடைப்பு, தசைச்சுரிப்புடன் கூடிய மயிர்க் கூச்செறிவு.
Horse-blockn. படிக்கட்டை, குதிரைமேல் ஏறுவதற்குப் படியாகப் பயன்படும் படிக்கல்.
ADVERTISEMENTS
Horse-clothn. குதிரையை மூடுவதற்கான துணி, குதிரைமீது போடப்படும் துணி.
ADVERTISEMENTS