தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hoolee | n. (இ.) ஹோலிப் பண்டிகை, கண்ணன்-ஆய்ச்சியர் நினைவாகக் கொண்டாடப்படும் இந்துக்களின் திருவிழா. | |
Hoolgian | n. தெருவீணர், போக்கிரி. | |
Hooliganism | n. போக்கிரித்தனம். | |
ADVERTISEMENTS
| ||
Hoop-la | n. விழாக்கால வளைய எறியாட்டம், வளையப் பொருள்களைக் கவியும்படி திறமையாக எறிந்தவரே அப்பொருளைப் பெறும் விளையாட்டு வகை. | |
Hopeful | n. முன்னுக்கு வரக்கூடுமென நம்பிக்கையளிக்கிற இளையோர், (பெ.) நம்பிக்கை கொண்டுள்ள, நம்பிக்கையூட்டுகிற, நம்பிக்கைக்கு இடங்கொடுக்கிற, நிறைவேறத்தக்க. | |
Hopeless | a. நம்பிக்கை உணர்ச்சியற்ற, நம்பிக்கைக்கு இடந்தராத, நோய்வகையில் தீராத. | |
ADVERTISEMENTS
| ||
Hop-fly | n. கசப்புக் காயினையுடைய முசுக்கட்டையினச் செடிவகைக்குத் தீங்கிழைக்கும் பச்சை ஈ வகை. | |
Hoplite | n. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன். | |
Hop-pillow | n. தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை. | |
ADVERTISEMENTS
| ||
Hopple | n. முட்டுக்கட்டை, குதிரை முதலிய விலங்குகளின் கால்களுக்கு இடப்படும் தளை, (வி.) தளையிடு, கால்களைக்கட்டு, முட்டுக்கட்டை இடு. |