தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Homosexualistn. தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர்.
Homothallica. (தாவ.) காளான் வகையில் ஒத்தவகை இழைவட்டுக் குடையுடைய.
Homotypala. பொதுநிலை அமைப்புடன் ஒத்தியல்கிற.
ADVERTISEMENTS
Homuncle, homuncule, homunculusசிறு மனிதன், குள்ளன்.
Honestlyadv. நேர்மையாக, உண்மையாக.
Honeysucklen. அழகிய மஞ்சள்நிற மலர்களையுடைய தழுவு கொடிவகை.
ADVERTISEMENTS
Honourablen. கோமான் இளைய புதல்வர்களுக்கும் நடுத்தரப் பெருமக்களுக்கும் முறை மன்ற நீதிபதிகளுக்கும் தனிமன்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்பெறும் மதிப்படைச்சொல்.
Honourablea. மதிப்புக்குரிய, பெருமைக்குரிய.
Hood,man-blindகண்ணாம்பூச்சி விளையாட்டு.
ADVERTISEMENTS
Hoodlessa. தலைச் சூட்டற்ற, மேற்கட்டியில்லாத, பாம்பு வகையில் படமில்லாத.
ADVERTISEMENTS