தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Homelessa. வீடற்ற.
Home-lifen. வீட்டுவாழ்க்கை.
Homelikea. வீட்டைப்போன்ற, நன்றாயறிந்த, இன்சொல் உடைய, எளிய, இடரற்ற, வசதியான.
ADVERTISEMENTS
Homelya. வீட்டுக்குரிய, நன்றாயறிபப்பட்ட, சிறப்பற்ற, முனைப்பு வண்ணமற்ற, திருத்தப்படாத, செப்பமற்ற, ஒப்பனையற்ற, செருக்கற்ற, பகட்டற்ற, எளிய, பழம் பாணியிலுள்ள, அழகுமிகுதியற்ற, மட்டான தோற்றமுடைய, அலங்கோலமான.
Home-rulern. தன்னாட்சிக் கோட்பாட்டின் ஆதரவாளர்.
Homicidala. மனிதக்கொலை சார்ந்த, கொலைகாரத்தனமான.
ADVERTISEMENTS
Homiletic, homileticala. செவியறிவுநுலினைச் சார்ந்த.
Homileticsn. pl. செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை.
Homilyn. சமய நற்போதனை, செவியறிவுறூஉ, வேண்டா வெறுப்பான அறிவுரை, சலிப்பூட்டும் போதனை.
ADVERTISEMENTS
Homoblastica. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற.
ADVERTISEMENTS