தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hollow-ground | a. நாவிதன் கத்தியைப்போல் இரண்டு பக்கமும் குழிவான மேற்பரப்புடைய. | |
Hollow-hearted | a. வாய்மையற்ற மனமுடைய, வஞ்சகமான. | |
Hollowness | n. பொள்ளான்மை, உட்டுளையுடன் கூடிய நிலை, அகழ்வு, வெறுமை, பொய்மை, வஞ்சகம். | |
ADVERTISEMENTS
| ||
Hollow-ware | n. குடம்-கெண்டி போன்ற இருப்புக்கலங்களுக்கு வழங்கும் வாணிகப் பெயர், உலோக மங்குக் கலங்களின் தொகுதி. | |
Holly | n. முள் இலைகளையும் பசிய சிறுமலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய இலையுதிர்க்காத புதர்ச்செடி வகை. | |
Hollyhock | n. பலநிறப் பெரிய மலர்களையுடைய நெட்டையான செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Hollywood | n. அமெரிக்காவில் காலிபோர்னியாவில் உள்ள மாகாணம், ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அமெரிக்கத் திரைப்படத்துறை. | |
Holm | n. துருத்தி, அரங்கம், ஆற்றங்கரையில் அமைந்து வௌளம் வரும்போது மூழ்கிப்போகும் திட்டு நிலம், தலை நிலத்துக்கு அண்மையிலுள்ள தீவு. | |
Holm | n. இலையுதிர்க்காத சீமைஆல்வகை, சணல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Holm-oak | n. இலையுதிர்க்காத சீமை ஆல்வகை. |