தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Holstern. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை.
Holt n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம்.
Holt n. விலங்கு பதுங்கிடம், நீர்நாயின் வளை.
ADVERTISEMENTS
Holus-bolusadv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக.
Holyn. புனிதப்பொருள், திருத்தலம், புண்ணிய மூர்த்தி, (பெ.) புனிதமான, திருநிலையுடைய, தேவாலயம் சார்ந்த, திருப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நிறை சமய வொழுக்கமுடைய, சீரிய ஒழுக்க மேம்பாடுள்ள.
Holy-roodn. இயேசுநாதரின் சிலுவை, ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் பலிபீடத்துக்குப் போகும் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள சிலுவை.
ADVERTISEMENTS
Holystonen. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு.
Home applianceஇல்லப் பயன்பொருள்கள், வீட்டு வசதிப்பொருள்
Homefelta. மனத்தில் உறைந்த, மனத்தின் ஆழ் உணர்வுக்குரிய.
ADVERTISEMENTS
Homelandn. பிறந்தநாடு, தாய்நாடு, தாயகம்.
ADVERTISEMENTS