தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Homeless | a. வீடற்ற. | |
Home-life | n. வீட்டுவாழ்க்கை. | |
Homelike | a. வீட்டைப்போன்ற, நன்றாயறிந்த, இன்சொல் உடைய, எளிய, இடரற்ற, வசதியான. | |
ADVERTISEMENTS
| ||
Homely | a. வீட்டுக்குரிய, நன்றாயறிபப்பட்ட, சிறப்பற்ற, முனைப்பு வண்ணமற்ற, திருத்தப்படாத, செப்பமற்ற, ஒப்பனையற்ற, செருக்கற்ற, பகட்டற்ற, எளிய, பழம் பாணியிலுள்ள, அழகுமிகுதியற்ற, மட்டான தோற்றமுடைய, அலங்கோலமான. | |
Home-ruler | n. தன்னாட்சிக் கோட்பாட்டின் ஆதரவாளர். | |
Homicidal | a. மனிதக்கொலை சார்ந்த, கொலைகாரத்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Homiletic, homiletical | a. செவியறிவுநுலினைச் சார்ந்த. | |
Homiletics | n. pl. செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை. | |
Homily | n. சமய நற்போதனை, செவியறிவுறூஉ, வேண்டா வெறுப்பான அறிவுரை, சலிப்பூட்டும் போதனை. | |
ADVERTISEMENTS
| ||
Homoblastic | a. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற. |