தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Holocuastn. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு.
Holographn. உரியவர் கையாலேயே முழுவதும் எழுதப் பட்ட ஆவணம், (பெ.) தம் கையாலேயே முழுவதும் எழுதப்பட்ட.
Holohedrala. மணியுரு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய.
ADVERTISEMENTS
Holohedronn. பளிங்கு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய வடிவம்.
Holometabolan. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள்.
Holometabolismn. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி.
ADVERTISEMENTS
Holophoten. கலங்கரைவிளக்கத்தில் ஔதக்கூறு முழுமையையும் வேண்டிய திசையில் வீசுவிப்பதற்கான அமைவு.
Holophytica. பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.
Holothuriann. (உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம், (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த.
ADVERTISEMENTS
Holozoica. (உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற.
ADVERTISEMENTS