தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Holster | n. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை. | |
Holt | n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம். | |
Holt | n. விலங்கு பதுங்கிடம், நீர்நாயின் வளை. | |
ADVERTISEMENTS
| ||
Holus-bolus | adv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக. | |
Holy | n. புனிதப்பொருள், திருத்தலம், புண்ணிய மூர்த்தி, (பெ.) புனிதமான, திருநிலையுடைய, தேவாலயம் சார்ந்த, திருப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நிறை சமய வொழுக்கமுடைய, சீரிய ஒழுக்க மேம்பாடுள்ள. | |
Holy-rood | n. இயேசுநாதரின் சிலுவை, ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் பலிபீடத்துக்குப் போகும் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள சிலுவை. | |
ADVERTISEMENTS
| ||
Holystone | n. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு. | |
Home appliance | இல்லப் பயன்பொருள்கள், வீட்டு வசதிப்பொருள் | |
Homefelt | a. மனத்தில் உறைந்த, மனத்தின் ஆழ் உணர்வுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Homeland | n. பிறந்தநாடு, தாய்நாடு, தாயகம். |