தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Holiness n. திருமேனி, போப்பாண்டவரைக் குறித்த மதிப்புக்குறிப்பு.
Holismn. (மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு, கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
Hollandn. ஆலந்து நாடு, வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி, நெதர்லாந்து அரசு, நார்த்துணிவகை.
ADVERTISEMENTS
Hollandern. ஆலந்துக்காரர், ஆலந்துக் குடிமகன், டச்சுக் கப்பல், ஆலந்து நாட்டுக் கப்பல்.
Hollandsn. கூலத்தினின்றும் செய்யப்படும் தேறல்வகை.
Hollon. தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளிக்குறிப்பு, விளிக்குறிப்பு.
ADVERTISEMENTS
Hollo, holloaஆர்ப்பரி, கூவு, வேட்டைநாய்களைக் கூவிக்கொண்டே துரத்து.
Hollown. பொள்ளல், உட்புழை, வெறுமை, குழிவு, உள்துளை, பள்ளம், பள்ளத்தாக்கு, வடிநிலம், (பெ.) குழிவான, பள்ளமான, புழையுள்ள, திடமற்ற, கெட்டியாயிராத, வெறுமையான, உள்ளீடில்லாத, வயிற்றில் ஒன்றுமற்ற, பசியுடைய, ஒலிவகையில் முழுத்தொனி அமையப்பெற்றிராத, வஞ்சகமான, வாய்மையற்ற, போலியான, பொய்யான, பொருளற்ற, அறிவற்ற, பண்பற்ற, (வி.) துளையிடு, உட்டுளையுடையதாகச் செய், அகழ், குடை, தோண்டு, (வினையடை) முழுவதும், தீர.
Hollowayn. பெண் காவற் கைதிகளுக்கும் கடன் குற்றக் கைதிகளுக்கும் உரிய சிறைக்கூடம்.
ADVERTISEMENTS
Hollow-eyeda. குழிந்த கண்களையுடைய.
ADVERTISEMENTS