தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Homocyclica. (வேதி.) ஒருபடித்தான அணுக்கள் கொண்ட மூடிய சங்கிலித் தொடர்புடைய.
Homogenetic, homogeneticala. பொதுவான மரபு முதல் உடைய.
Homologatev. ஏற்றுக்கொள், உறுதிப்படுத்து, சேர்த்துக் கொள்.
ADVERTISEMENTS
Homologizev. உடனொத்த உறவு கொண்டிரு, ஒத்திசைவாயிரு.
Homologoumenan. pl. உண்மையானவையென முற்பட்ட கிறித்தவத்திருச்சபையில் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய ஏற்பாட்டுச் சுவடிகள்.
Homologousa. உடனொத்த தொடர்புடைய, ஒத்திசைவான.
ADVERTISEMENTS
Homologuen. மரபுவகையில் ஒன்றுடனொன்று ஒத்திசைவான புள் விலங்குகள் அடங்கிய உயிரினங்களின் உறுப்பு.
Homologyn. அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, உருவும் பயனும் ஒவ்வாத இடத்தும் மூலமும் அமைப்பும் உடனொத்தாயிருத்தல்.
Homoplastica. ஒத்த கட்டமைவுடைய.
ADVERTISEMENTS
Homosexualn. தன்னொத்த பாலிவனத்தவர்மீதே பாலின விருப்புயைவர், (பெ.) தன்னொத்த பாலினத்தார் மாட்டே பாலின விருப்புடைய.
ADVERTISEMENTS