தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Deciduan. குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வௌதப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Deciduousa. குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய, தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய, எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற, பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க, கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய, நிலையற்ற, மாறுபல்க்கூடிய.
Decoy-duckn. காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா, பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
ADVERTISEMENTS
Deducev. உய்த்துணர், ஊகி, தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி, மரபு தொடர்புபரத்திக் காட்டு, குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
Deduciblea. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க.
Deductionn. உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
ADVERTISEMENTS
Deductivea. விதிதருமுறையான, ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.
Diamond-dustn. வைரத்தூள்.
Dividuala. பகுக்கக்கூடிய, பிரிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Dock-duesn. கப்பல்துறைக் கட்டணம்.
ADVERTISEMENTS