தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undulatinga. அலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய.
Undulationn. அலைபாய்வு அலைபோன்ற தோற்றம், ஏற்ற இறக்கம்,அலையூசலாட்டம்.
Undulatorya. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
ADVERTISEMENTS
Undulyadv. நேர்மையின்றி, தவறாக, முறையற்று.
Uneducateda. கல்வியறிவு பெறாத.
Unproduceda. ஆக்கப்படாத, படைத்து இயற்றப்படாத.
ADVERTISEMENTS
Unproductivea. ஆக்கவளமற்ற.
Urdun. உருது மொழி.
Velvet-duckn. சுட்டி வாத்து, இறகில் வெண்குறியுடைய கருவாத்து வகை.
ADVERTISEMENTS
Venduen. பொது ஏல விற்பனை.
ADVERTISEMENTS