தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Seduce | v. தீ நெறி உய், தவறான வழியில் தூண்டு, பழிக்கு இழு, குற்றஞ் செய்யத்தூண்டு, கற்பிழக்கச் செய், தூர்த்தையாக்கு, தூர்த்தனாக்கு. | |
Seducement | n. தீ நெறியுய்ப்பு, குற்றத் தூண்டுதல், பாவத்தில் நயமாக இழுத்து விடுதல், கற்பழிப்பு, ஒழுக்கக்கெடுப்பு. | |
Seducer | n. தீ நெறிப்படுத்துபவர், பாவவழிப்படுத்துபவர், கெடுப்பவர், கற்பழிப்பவர், ஒழுக்கங் கெடுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Seducible | a. கெடுக்கப்படத்தக்க, எளிதில் தீநெறியில் உய்க்கப்படக்கூடிய. | |
Seducing | a. மருட்டித் தீவழியில் தூண்டுகிற, மசியூட்டும் கவர்ச்சியூட்டுகிற. | |
Seducingly | adv. நச்சுக் கவர்ச்சியோடு. | |
ADVERTISEMENTS
| ||
Seductive | a. கவர்ச்சிமிக்க, மருட்டுகின்ற, கெடுக்கிற. | |
Seductively | adv. மருட்சியூட்டும் வகையில். | |
Seductiveness | n. மருட்சித்திறம், மிகுகவர்ச்சியாற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Sedulity | n. ஆள்வினை, அயரா முயற்சி. |