தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Residual | n. (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான. | |
Residuary | a. சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த, மிச்சமான, மீந்துள்ள, (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள. | |
Residue | n. மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Residuum | n. (வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம், (கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி, சமுதாய அடிநிலைக்கூறு. | |
Rondure | n. வட்டம். | |
Rub-a-dub | n. முரசொலி, (வினை) முரசொலியெழுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Sadducee | n. சதுசேயர், மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர். | |
Safeconduct | n. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழியெல்லைக் காப்பீட்டுரிமை சீட்டு. | |
Sawdust | n. மரத்தூள், அறுப்புப்பொடி. | |
ADVERTISEMENTS
| ||
Scaup, scaup-duck | n. கிளிஞ்சில் தின்னும் வாத்துவகை. |