தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Products | உற்பத்திப் பொருள்கள் | |
Pudendum | n. மறை உறுப்பு, பாலினற் புற உறுப்பு. | |
Quod erat demonstrandum, | (தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது. | |
ADVERTISEMENTS
| ||
Quod erat inveniendum, | (தொ.) காணப்பெற வேண்டியது இது. | |
Quod eratfaciendum, | (தொ.) செய்யப்பட வேண்டியது இது. | |
Reduce | v. முன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு. | |
ADVERTISEMENTS
| ||
Reduce font | சிறிய எழுத்து | |
Reducer | n. நிழற்பட மறிநிலைத் தகட்டின் செறிவு தளர்த்த உதவும் பொருள். | |
Reducible | a. குறைக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Reductio ad absurdum | n. விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல். |