தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Padussoyn. முற்கால ஒப்பனைப் பட்டிழைப்புரி.
Pedunclen. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
Peduncular, peduculate, pedunculateda. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய.
ADVERTISEMENTS
Peine forte et duren. கடும் வகைத் தண்டனை, கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
Pendulatev. ஊசலாடு, ஊசற்குண்டு போலாடு, தீர்வு பெறாதிரு, முடிவுறாதிரு.
Pendulinea. கூண்டு வகையில் தொங்குகிற, ஆடிக்கொண்டிருக்கிற, பறவை வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
ADVERTISEMENTS
Pendulousa. தொங்கலான, பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
Pendulumn. ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள்.
Perdua. மறைவான.
ADVERTISEMENTS
Perdurablea. நிலையான, அழியாத, என்றுமுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
ADVERTISEMENTS