தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Introduce | v. புகுத்து, உள் இடு, செருகு., பழக்கத்திற்குக் கொணர், புதிதாகத் தொடங்கி வை, புதுவது புகுத்து, உள்ளே இட்டுச் செல், அறிமுகப்படுத்து, சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து, கவனத்துக்குரியதாக்கு, பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து. | |
Introduction | n. அறிமுகப்படுத்துதல், அறிமுகம், முன்னுரை, முகவுரை,. தொடக்கநிலையான பகுதி, தொடக்கக்கூறு. | |
Irreducible | a. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Knuckle-duster | n. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை. | |
Lightning-conductor, lightning-rod | n. சூலிகை, இடி தாங்கி. | |
Maduro | a. சுருட்டுகள் வகையில் நிறைமணம் ஊட்டப்பெற்றுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Manducate | v. மெல்லு, பற்களால் அரை, உண், தின். | |
Medulla | n. மச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து. | |
Medusa | n. கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Medusa | n. (வில) இழுதுமீன். |