தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inducev. தூண்டு, இணக்குவி, தூண்டிச் செயலாற்றுவி, உண்டுபண்ணு, தோற்றுவி., கருத்து எழும்படிசெய், ஊகிக்கும்படி செய், உய்த்துணர்வி, கிளர் மின்னோட்டத்தை உண்டாக்,கு.
Inducementn. தூண்டுதல், கிளறிவிடும் கவர்ச்சிப்பண்பு.
Induct;v. மானிய வகையில் முறைப்படி உரிமையில் புகுவி, பதவியில் அமர்வி, அறையில் குடிமேற்கொள்ளுவி,. புகு முகம் செய்,. தொடக்கவினையாக்கு.
ADVERTISEMENTS
Inductilea. கம்பியாக இழுக்க முடியாத.
Inductionn. புகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Induction-coiln. அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள்.
ADVERTISEMENTS
Inductivea. விவவருநிலை சார்ந்த, தொகுப்பாய்வு முறைக்குரிய, உய்த்துணர்வு சார்ந்த,, கிளர்மின்னியலான, அணுக்கநிலை மின்பாய்வு சார்ந்த.
Inductorn. புகுமுகவாணர், கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர், கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Indulge,அவாநிறைவுபடுத்து, திருப்திப்படுத்து, தற்போக்கில் ஊக்கு, மனம்போன போக்கில் போகவிடு, செல்லங்கொடு, சலுகை காட்டு, தற்போக்கில் நட, மனம்போன போக்கில்செல், சலுகை எடுத்துக்கொள்.
ADVERTISEMENTS
Indulgencen. சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை.
ADVERTISEMENTS